பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 2026ம் ஆண்டிற்குரிய 22ஆவது வருடாந்த ஒன்று கூடல் புரட்டாதி மாதம் ஞாயிற்றுக் கிழமை 20 ஆம் திகதி அன்று நடந்த நிகழ்வில்,
எமது சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும், ஆரம்பகாலம் முதல் கணக்காளராக செயற்பட்டவருமான [2004 - 2013] அமரர் திரு விக்னேஸ்வரன் புவனேஸ்வரன் [ இத்தாலி தம்பியண்ணை ]
அவர்களின் 10 ஆவது வருடத்தில் , எங்கள் நெஞ்சில் நினைத்து ஓர் பதிவு :