Things start to take an awry turn for a mild-mannered cafe owner, who gets caught in the crosshairs of a drug cartel.
லியோ என்பது 2023ஆம் ஆண்டில் எஸ். எஸ். லலித்குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜய், திரிசா ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.