📖 கதை:
1977-ஆம் ஆண்டில், நைட் ஓவுல்ஸ் வித் ஜாக் டெல்ராய் என்ற தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சியில் நடக்கிறது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜாக் டெல்ராய் தனது நிகழ்ச்சியின் ரேட்டிங்கை உயர்த்த ஒரு ஹாலோவீன் ஸ்பெஷல் நிகழ்ச்சியை நடத்துகிறார். அதில், ஒரு பேய் பிடித்த சிறுமி உட்பட பல பரனார்மல் விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகும் போதே அதில் உண்மையான அசம்பாவிதங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.