Sorry, according to the request of the copyright owner, this film is not available in your area.
Parthiban kanavu movie full hd quality sneha Srikanth and others 2003 hd movie
Feedback
Report
1.6K Views PremiumDec 8, 2024
Parthiban, a marketing executive, discovers that the woman he has fallen in love with is the same one that his parents want him to marry. However, after marriage, he learns an unexpected truth.
பார்த்திபன் கனவு 2003 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கரு பழனியப்பன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்நேகா, மணிவண்ணன், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். 2003 இல் இத்திரைப்படம் எதிர்பாராத அளவு பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் அம்மாயி பாகுந்தி என்னும் பெயரில் தெலுங்கில் மறு ஆக்கம் செய்திருக்கிறார் ‘லவ்டுடே’ பாலசேகரன். மேலும் இப்படம் மஞ்சு பெய்யும் முன்பே என்னும் பெயரில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.